” கோவர்தன கிரியை தலையில் தாங்கிநீரா ஸ்வாமி ?”

“என்னையா பெரிய விஷயம், ராவணன் கைலை மலயயே தூக்கலையா ?”

‘கோபச்த்ரீகளின் ஆடைகளை அபஹரிதது உண்மை தானே , ஸ்வாமி ?”

“அமாம் அய்யா , திரௌபதிக்கு bail, பைலா என்கேன்தையா ஆடைகள் அனுப்பினேன் ? எனக்கு என்ன ஜவுளிக்கடை ன்னு நினைப்பா ?”

‘குதர்க்கமா பேசரார் ஸ்வாமி , கோபம் போலே இருக்கு .”

“நானா குதர்க்கம் பேசறேன் ? புஸ்தகத்திலே எழுதி இருக்கு இல்லே ? அப்பறம் எதுக்கு இந்த விசாரணை ?

பட்டதிரி கேட்டார் , தீக்ஷிதர் கேட்டார், அப்பொழுது சரியா பதில் சொன்னீரே ஸ்வாமி ”

“அப்போது தலையை அசைத்தேன், அவ்வளவு தான் ”

“இப்போதும் அப்பிடி அசைத்து இருக்கலாமே ?”

‘இப்போது தலை எங்கே இருக்கு ? You have eaten my head, man!

Hyderabad,

Jan 13, 2013

Advertisements